பக்ரீத் தொடர் விடுமுறை: 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் சிறப்பு ஏற்பாடுகள்!
சென்னை: பக்ரீத் பண்டிகை, அடுத்தடுத்து வரும் முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி தொடர் விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு...