தூத்துக்குடி: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், துல்லியமான மற்றும் வேகமான தேர்தல் முடிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஒன்பிக்சல் டிஜிட்டல் மீடியா (ONEPIXEL DIGITAL MEDIA) மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மக்களின் அமோக ஆதரவு
"உண்மையைத் தேடி... மக்களின் குரலாக..." என்ற தாரக மந்திரத்துடன் களமிறங்கியுள்ள எங்களது டிஜிட்டல் பயணத்திற்கு, தொடக்கத்திலேயே தமிழக மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியான முதல் நாளிலேயே, சுமார் 32,997 இதயங்கள் எங்களது இணையதளத்தைப் பார்வையிட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எங்களது மனமார்ந்த நன்றிகள்
தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில், எங்களின் இந்த புதிய முயற்சியை அங்கீகரித்து, முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வருகை தந்த ஒவ்வொரு உள்ளத்திற்கும் ஒன்பிக்சல் டிஜிட்டல் மீடியா தனது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய தொடக்கம்... புதிய நம்பிக்கை! உண்மையை உரக்கச் சொல்வோம்!"
தொடர்ந்து இணைந்திருங்கள்!
தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள், சமூக நிகழ்வுகள் மற்றும் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது இணையதளத்தையும் சமூக வலைதளப் பக்கங்களையும் பின்தொடருங்கள்.
இணையதளம்: www.onepixeldigitalmedia.com
சமூக வலைதளங்கள்: @onepixeldigitalmedia (Facebook, Instagram, YouTube, Pinterest), X (@onepixelmedia)