சுயமரியாதைச் சிந்தனையை விதைத்த பெரியாரின் 148-வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி, செப். 17: சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், ஒவ்வொரு மனிதரும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற...